தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்.ஐ.ஆர். ரத்து கோரி தில்லியில் போராட்டம்: தமிழகத்திலிருந்து 4,000 பேர் பங்கேற்பு காங். மேலிட பார்வையாளர் தகவல்

28 Oct 2026, 1:17 am

கடலூர், அக்.27-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், எஸ்.ஐ.ஆர். மூலம் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பள்ள

தாகக் குற்றஞ்சாட்டி, அதை ரத்து செய்ய வலியுறுத்தி நவம்பர் 1-ஆம் தேதி புதுதில்லியில் போராட்டம் நடைபெறு கிறது. இதில் தமிழகத்திலிருந்து 4,000 பேர் பங்கேற்க உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும், கர்நாடக மாநிலம் சாந்திநகர் தொகுதி எம்எல்ஏவுமான என்.ஏ. ஹாரிஸ் தெரி வித்தார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கட்டுப்

பாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி னார். போதிய ரயில் வசதி இல்லாததால், தமிழகத்திலிருந்து 40 ஆயிரம் பேர் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த நிலையில், 4,000 பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஜனநாயக உரிமை களைப் பாதுகாக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.