தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

4 Apr 2026, 4:02 pm
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு
<p><strong>காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு</strong></p> <p>சேலம், ஏப்.4- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் &nbsp;காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கள் பட்டியலை வெள்ளியன்று அக் கட்சியின் தலைமை அறிவித்த நிலையில், வேட்பாளர்களின் அறி முக கூட்டம் சனியன்று நடைபெற் றது. சேலம் மாவட்டம், ஆத்தூர் தனி தொகுதியில் மதசார்பற்ற முற் போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பா ளர் அர்த்தநாரி அறிமுக கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந் திரன் தலைமையில் தனியார் மண்டபத்தில் சனியன்று நடை பெற்றது. இதில், கூட்டணிக் கட்சி யின் நிர்வாகிகள் திரளானோர் பங் கேற்றனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி &nbsp;வேட்பாளர் அர்த்தநாரியை அறி முகப்படுத்தி வைத்து சுற்று லாத்துறை அமைச்சர் ராஜேந்தி ரன் பேசுகையில், சேலம் மாவட்டத் தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி களிலும் இந்த முறை திமுக வெற்றி &nbsp;பெறும். &nbsp;அதில் ஆத்தூர் தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி &nbsp;வேட்பாளர் அர்த்தனாரியை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். &nbsp;திமுக அரசின் சாதனைகளை மக்க ளிடம் எடுத்து கூறி வீடுகள்தோறும் சென்று கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடு பட வேண்டும் என்றார். பென்னாகரம் தருமபுரி மாவட்டம், பென்னா கரம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.எம்.தமிழ் குமரன் போட்டியிடுகிறார். இவர் பென்னாகரம் வட்டம், அஜ்ஜன அள்ளி கிராமத்தை சேர்ந்த ஜி.கே.மணியின் மகன். பி.இ.,எம்பிஏ, படித்துள்ள இவர், திரைப்பட தயாரிப்பாளராகவும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளார். ஈரோடு கிழக்கு ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், கர்நாடகா மாநிலப் பொறுப்பாளருமாக 2024 &nbsp;இல் அறிவிக்கப்பட்ட கோபிநாத் பழனியப்பன் போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் கட்சியில் பல் வேறு பொறுப்புகளை வகித்தவர். இவர், திருப்பூரைச் சேர்ந்தவர். எம்ஏ பட்டதாரியாவார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.