தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாகிஸ்தான் தாளத்திற்கு காங்கிரஸ் பாடிக்கொண்டிருக்கிறதாம்! அசாமில் பிரதமர் மோடி வெறுப்புப் பேச்சு

6 Apr 2026, 4:15 pm
பாகிஸ்தான் தாளத்திற்கு காங்கிரஸ் பாடிக்கொண்டிருக்கிறதாம்! அசாமில் பிரதமர் மோடி வெறுப்புப் பேச்சு
<p><strong>பாகிஸ்தான் தாளத்திற்கு காங்கிரஸ் பாடிக்கொண்டிருக்கிறதாம்! அசாமில் பிரதமர் மோடி வெறுப்புப் பேச்சு </strong></p> <p>126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் ஏப்., 9 அன்று சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. &nbsp;இந்த தேர்தலை முன்னிட்டு பார்பெட் டா மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில்,&rdquo;பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தனது அரசு &lsquo;ஆபரேஷன் சிந்தூர்&rsquo; என்ற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ அண்டை நாட்டின் தாளத்திற்கு ஏற்ப பாடிக்கொண்டிருக்கி றது. காங்கிரஸ் கட்சியின் பாகிஸ்தான் உடனான தொடர்பு இந்தியாவின் பாது காப்பைப் பாதிக்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். &lsquo;ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்&rsquo; திட்டத்தை செயல்படுத்த மறுப்பதன் மூலம் காங்கி ரஸ் ராணுவத்தைப் புறக்கணிக்கிறது. தேசத்தைப் பாதுகாப்பவர்களுக்கு நீதி கிடைப்பதை பாஜக உறுதி செய்துள் ளது. வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்த வரை, காங்கிரஸ் எப்போதும் குறுகிய கால நோக்கிலேயே செயல்பட்டுள்ளது&rdquo; என அவர் வெறுப்புப் பேச்சைக் கக்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.