முந்தய பக்கம்

குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

6 Apr 2026, 4:15 pm
குளச்சல் தொகுதி காங்கிரஸ்  வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
<p><strong>குளச்சல் தொகுதி காங்கிரஸ் &nbsp;வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்</strong></p> <p>நாகர்கோவில், ஏப் 6- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் &nbsp;ஏப்ரல் 6 திங்களன்று வேட்புமனு தாக்கல் செய்தார். &nbsp; &nbsp; &nbsp;இதில் &nbsp;கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குளச்சல் வட்டார செயலாளர் பா.ராஜு, மாவட்டக்குழு உறுப்பினர் புஷ்ப தாஸ், வட்டாரக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், அமிர்தராஜ், பன்னீர்செல்வம், ஸ்ரீகுமார், திமுக நிர்வாகிகள் சந்திரா, சுரேந்திரன், நசீர் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram