முந்தய பக்கம்

சிபிஎம் தலைவரிடம் வாழ்த்துபெற்ற காங்கிரஸ் வேட்பாளர்

5 Apr 2026, 6:26 pm
சிபிஎம் தலைவரிடம் வாழ்த்துபெற்ற காங்கிரஸ் வேட்பாளர்
<p><strong>சிபிஎம் தலைவரிடம் வாழ்த்துபெற்ற காங்கிரஸ் வேட்பாளர்&nbsp;</strong></p> <p>காங்கிரஸ் கட்சியின் கடலூர் தொகுதி வேட்பாளர் ஏ.எஸ். சந்திரசேகரன் கடலூர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணனுக்கு சால்வை அறிவித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையின், ஜே.ராஜேஷ் கண்ணன், &nbsp;ஆர்.அமர்நாத், வி.சுப்புராயன் உள்ளிட்டோர் &nbsp;உடன் இருந்தனர்.</p> <p>பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் கடலூர் சிபிஎம் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கோ.மாதவனை சந்தித்து ஆதரவு கோரினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram