முந்தய பக்கம்

பெண்ணாகரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
பெண்ணாகரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

பெண்ணாகரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தருமபுரி, ஏப்.10- பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜி.கே.மணிமாறன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜி.கே.மணிமாறன், திருமலைப்பட்டி, கூட்லூர், ஆத்தூர் அள்ளி, பினப்பநாயக்கன் அள்ளி, சொக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் திமுக வர்த்தகர் அணி மாநில துணைச்செயலாளர் தர்மசெல்வன், ஒன்றியச் செயலாளர் வீரமணி, நகரப் பொறுப்பாளர் பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் உதயகுமார், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சண்முகம், நகரத் தலைவர் தங்கராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், வே.விஸ்வநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி, புதுஇருக்கு செயலாளர் சக்திவேல், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம், மாதர்சங்க உறுப்பினர் புல்லாரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram