முந்தய பக்கம்

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி புளியங்குடி மாணவிகளுக்கு பாராட்டு

19 Mar 2026, 3:18 pm
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி புளியங்குடி மாணவிகளுக்கு பாராட்டு
<p><strong>தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி புளியங்குடி மாணவிகளுக்கு பாராட்டு</strong></p> <p>தென்காசி, மார்ச் 19- தேசிய திறனாய்வு தேர்வில், வெற்றி பெற்ற புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. தென்காசி மாவட்டத்தில், என்.எம் எம்.எஸ் தேர்வில் வாசுதேவநல்லூர் சரகத்தில் நடுநிலைப் பள்ளிகளில் புளியங்குடி பர மானந்தா நடுநிலைப்பள்ளி மாணவிகள் அபிகா, அனிதா, சந்தியா, அனுஷ்கா மற்றும் நந்தினி பிரியா ஆகிய 5 மாண விகள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் அபிகா வாசுதேவநல்லூர் சரகத்தில் நடுநிலைப்பள்ளி அளவில் முதல் மதிப்பெண்ணாக 136, இரண்டாம் மதிப் பெண்ணாக அனிதா 124 பெற்றனர். இவர்க ளை பள்ளிச் செயலர் ஞானப்பிரகாசம், தலைமையாசிரியர் செல்வ சுகுணா ஆகி யோர் பாராட்டி நிர்வாகத்தின் சார்பில் பரிசு &nbsp;வழங்கினர். பயிற்சி ஆசிரியர்களும் வெற்றி &nbsp;பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள். மேலும் 424 மாணவ மாணவிகளுடன் தென்காசி மாவட்டம் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram