முந்தய பக்கம்

சிபிஎம் அலுவலகம் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்துவுக்கு வாழ்த்துக்கள்

2 Apr 2026, 3:50 pm
சிபிஎம் அலுவலகம் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் க.மாரிமுத்துவுக்கு வாழ்த்துக்கள்
<p><strong>சிபிஎம் அலுவலகம் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;வேட்பாளர் க.மாரிமுத்துவுக்கு வாழ்த்துக்கள்</strong></p> <p>திருவாரூர், ஏப். 2- &nbsp;திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக, திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், மாநில நிர்வாக குழு உறுப்பினருமான வேட்பாளர் க.மாரிமுத்து மீண்டும் போட்டியிடுகிறார். திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த அவரை, வரவேற்ற சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram