ஈரான் மீது அமெரிக்க தாக்குதலை கண்டித்து
5 Mar 2026, 3:59 pm
<p>ஈரான் மீது அமெரிக்க தாக்குதலை கண்டித்து சோசியலிஸ்ட் ஜனதா கட்சி சார்பில் மாநிலத் தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம் தலைமையில் போர் வேண்டாம் ,உலக சமாதானம் வேண்டும் ,என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் வியாழனன்று (மார்ச் 5) நடைபெற்றது.</p>
