100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து
23 Dec 2025, 4:05 pm
<p>100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, ஈரோடு மாவட்டம், காளிங்கராயன்பாளையத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் திங்களன்று நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டத் தலைவர் கே.ஆர்.விஜயராகவன், பொருளாளர் எஸ்.மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
