முந்தய பக்கம்

அரசு போக்குவரத்தை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து

22 Jan 2026, 2:57 pm
அரசு போக்குவரத்தை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து
<p>அரசு போக்குவரத்தை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து, ஈரோடு மண்டல போக்குவரத்து தலைமை அலு வலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மண்டலத் தலைவர் எஸ்.இளங்கோ தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் டி.ஜான்சன் கென்னடி, பன்முகத் தலைவர் என்.முருகையா, பொருளாளர் அய்யாசாமி, திருப்பூர் மண்டல பொதுச்செயலாளர் கொங்குராஜ், ஏஐடியுசி சுகுமார், ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர் பி.ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram