முந்தய பக்கம்

100 நாள் வேலைதிட்டத்தை சிதைக்கும் மோடி அரசை கண்டித்து  

19 Dec 2025, 6:05 pm
100 நாள் வேலைதிட்டத்தை சிதைக்கும் மோடி அரசை கண்டித்து  
<p>100 நாள் வேலைதிட்டத்தை சிதைக்கும் மோடி அரசை கண்டித்து &nbsp;அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் &nbsp;இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் மற்றும் வத்திராயிருப்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு &nbsp;ஒன்றிய தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். &nbsp;மாவட்டச் செயலாளர் எம். சுந்தரபாண்டியன் .ஒன்றிய செயலாளர் எம்.கே. பழனிச்சாமி ஆகியோர் பேசினர். வத்ராயிருப்பு ஒன்றியம் சேதுநாராயணபுரத்தில் நடைபெற்ற &nbsp;போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி தலைமை தாங்கினார் .மாவட்ட பொருளாளர் சி.ஜோதிலட்சுமி, &nbsp;மாவட்ட நிர்வாகி சி.ஜெயக்குமார் &nbsp;விளக்கி பேசினர். &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram