ஏகாதிபத்திய அமெ-இஸ்ரேல் போர் வெறியை கண்டித்தும்
12 Mar 2026, 4:20 pm
<p>ஏகாதிபத்திய அமெ-இஸ்ரேல் போர் வெறியை கண்டித்தும், அநியாய கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மணலியில் பகுதிச் செயலாளர் டி.பாபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி பேசினர்.</p>
