முந்தய பக்கம்

ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து

7 Mar 2026, 2:36 pm
ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து
<p>ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க கோவை, பீளமேடு நகரக்குழு சார்பில், வெள்ளி யன்று நேதாஜி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே.தங்கமணி, பகுதி செயலாளர் எம்.அமுதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram