ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களைக் கண்டித்து
9 Feb 2026, 3:02 pm
<p>ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களைக் கண்டித்து பிப்ரவரி 12 அன்று இடதுசாரிகள் மற்றும் வி.சி.க சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி சிதம்பர நகர மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், சிதம்பரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் போராட்டத்தின் நோக்கங்கள் குறித்துப் பேசினார்.</p>
