மோடி அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து
30 Jan 2026, 5:56 pm
<p>மோடி அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கருங்கல்லில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. . குமரி மாவட்டம் கருங்கல் சந்திப்பிலிருந்து துவங்கிய வாகனப்பிரச்சாரத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். ரவி தலைமை தாங்கினார். துணை செயலாளர் வின்சென்ட் துவக்கிவைத்தார். மாவட்ட பொருளாளர் சின்னதம்பி, துணை தலைவர் சின்ன நாடார், சிபிஐ எம் வட்டார செயலாளர் ரஜா, ஜோயல், சாந்தகுமார், சோபனராஜ், உட்படகலந்து கொண்டனர்.</p>
