முந்தய பக்கம்

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்

9 Mar 2026, 4:24 pm
சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்
<p><strong>சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்</strong></p> <p>சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி, ஏழை - நடுத்தர மக்களை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை குறளகம் அருகே திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர்.குமார் தலைமையில் நடைபெற்ற &nbsp;இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் &nbsp;ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர். முரளி, கே. முருகன், வே. ஆறுமுகம், எஸ்.வி. வேணுகோபாலன், வி. தனலட்சுமி, மூத்த தலைவர் எம்.வி. கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் &nbsp;ஆர். அருள்குமார், பி.கே. மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram