முந்தய பக்கம்

அமெரிக்க போர் வெறிக்கு கண்டனம்

2 Mar 2026, 3:30 pm
அமெரிக்க போர் வெறிக்கு கண்டனம்
<p><strong>அமெரிக்க போர் வெறிக்கு கண்டனம்</strong></p> <p>ஈரான், லெபனான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போரைக் கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் ஞாயிறன்று (மார்ச் 1) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டம் மற்றும் இரங்கல் நிகழ்வு நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதித் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்டப் பொருளாளர் சிந்தன், இணைச் செயலாளர் ரா.பாரதி, பகுதிச் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் சதீஷ் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram