முந்தய பக்கம்

அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும்

8 Apr 2026, 5:30 am
அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும்
<p><strong>அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும்</strong></p><p>கோவை, ஏப்.7: கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.</p><p>கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமார், நேற்று பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தத் தொகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram