தோழர் விபிசி நினைவு தினம்
9 May 2026, 2:32 am
<p><strong>தோழர் விபிசி நினைவு தினம்</strong></p><p>திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற சிஐடியு முன்னாள் நிர்வாகி சிந்தன் அவர்களின் 39-வது நினைவு தின நிகழ்வில், கிளைத் தலைவர் பூபதி தலைமையில், சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ், ஒருங்கிணைப்பாளர் சேவகன், மண்டல செயலாளர் சுரேஷ், துணை செயலாளர் முத்து மற்றும் நிர்வாகிகள் ரங்கன், சரவணன், ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p>
