முந்தய பக்கம்

‘தோழர் வி.எம்.எஸ். அகவை 91’

6 Jul 2026, 9:00 pm
‘தோழர் வி.எம்.எஸ். அகவை 91’
<p><strong>‘தோழர் வி.எம்.எஸ். அகவை 91’</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தீக்கதிர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் வே. மீனாட்சிசுந்தரம், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) 91-ஆவது அகவையில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி, தோழர் வே. மீனாட்சிசுந்தரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், திங்களன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram