முந்தய பக்கம்

தோழர் வீரஅருண் படத்திறப்பு

16 Feb 2026, 2:37 pm
தோழர் வீரஅருண் படத்திறப்பு
<p><strong>தோழர் வீரஅருண் படத்திறப்பு</strong></p> <p>மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்ததோழர் வீரஅருண் உருவப் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் படிப்பகம் சார்பில் ஞாயிறன்று எண்ணூரில் நடைபெற்றது. தோழர் வீரஅருணின் படத்தை மூத்த தொழிற்சங்க தலைவர் அ.சவுந்தரராசன் &nbsp;திறந்து வைத்தார். சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அவரது ஆளுமைகளை நினைவு கூர்ந்து பேசினார். தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனத்தலைவர் இரா.அன்பழகனார், தமுஎகச மதிப்புறுத்தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி, ராமநாதபுரம் சிபிஎம் முன்னாள் மாவட்டச்செயலாளர் காசிநாததுரை மற்றும் குடும்பத்தினர் பேராசிரியர் அ.வெண்மணி, வழக்கறிஞர் ச.சிவக்குமார், முனைவர் அ.பகத்சிங், அ.வெண்ணிலா, ச.ஸ்ரீராம், சி.வெ.பாரதிமித்திரன், இளநந்தன், ச.சுகதேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram