முந்தய பக்கம்

தோழர் வி.மீனாட்சிசுந்தரம் 13 ஆண்டு நினைவு தினம்

12 Nov 2025, 3:20 pm
தோழர் வி.மீனாட்சிசுந்தரம் 13 ஆண்டு நினைவு தினம்
<p><strong>தோழர் வி.மீனாட்சிசுந்தரம் 13 ஆண்டு நினைவு தினம்</strong></p> <p>நாகப்பட்டினம், நவ.12 - நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், வெண்மணி களப்போராளி வி. மீனாட்சிசுந்தரம் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் அருந்தவம்புலம் கடைத்தெருவில் கிளைச் செயலாளர் பி.வீரையன் தலைமை யில் நடைபெற்றது. &nbsp;மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி னார். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் வி. &nbsp;ராஜகுரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.வேணு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் அ.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் அ.சசிரேகா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதி பாசு, ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகரன், வி.ச ஒன்றியச் செயலாளர் தனபால், வி.தொ.ச &nbsp;ஒன்றியச் செயலாளர் ஆர்.தங்கதுரை, மாதர் &nbsp;சங்க ஒன்றியத் தலைவர் வெ.சுந்தரி, ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் கே.அலெக்சாண் டர், எம்.ஆறுமுகம், செல்வராஜ், கிளைச் &nbsp;செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மீனாட்சிசுந்தரம் 13 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மரியாதை செலுத்தினார். &nbsp;கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், தமுஎகச மாவட்டச் செய லாளர் வெங்கடேசன், விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் சி.வீரசேக ரன், ஒன்றியத் தலைவர் கே.மதியழகன், விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ். &nbsp;முத்துசெல்வன், துணைச் செயலாளர் முல்லைவளவன், கட்சியின் மேலக்கொ ருக்கை கிளைச் செயலாளர் ஆர்.உலக நாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram