முந்தய பக்கம்

தோழர் டி.பன்னீர்செல்வம் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்

23 Feb 2026, 5:35 pm
தோழர் டி.பன்னீர்செல்வம்  5 ஆம் ஆண்டு நினைவு தினம்
<p><strong>தோழர் டி.பன்னீர்செல்வம் &nbsp;5 ஆம் ஆண்டு நினைவு தினம்</strong></p> <p>மன்னார்குடி, பிப்.23- &nbsp;திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றிய முன்னாள் செயலாளர் டி பன்னீர்செல்வம் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. &nbsp;அவரது சொந்த ஊரான தலையாமங்கலத்தில், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். &nbsp;நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஆர். சிவசேகரன், கிளைச் செயலாளர் ஜி. தங்கராசு, சிஐடியு தலைவர்கள் ஜி. ரகுபதி, டி. ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தோழர் டி. பன்னீர்செல்வத்தின் புதல்வர் டி.பி மணிகண்டன் உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram