முந்தய பக்கம்

தோழர் டி.குமரவேல் நினைவு கொடியேற்று நிகழ்வு

24 May 2026, 11:04 pm
தோழர் டி.குமரவேல் நினைவு கொடியேற்று நிகழ்வு
<p><strong>தோழர் டி.குமரவேல் நினைவு கொடியேற்று நிகழ்வு</strong></p><p>மதுரை, மே 24- அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாது காப்பு உரிமைகளுக்கான சங்க மறைந்த தோழர் டி. குமரவேல் எம்.சி. அவர் களின் நினைவு கொடி யேற்று நிகழ்ச்சி ஞாயிற் றுக்கிழமை மதிச்சியம் அருகிலுள்ள மாவட்டக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மதிபாரதி தலைமை வகித்தார். மாநி லச் செயலாளர் ஜெ.ஜான்சி ராணி நினைவு கொடி மரத் தில் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயலாளர் ஆ.பாலமுருகன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் மாரி யப்பன், செல்லம்மாள், ராம லிங்கம், முன்னாள் மாமன்ற உறுப்பினர் குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram