முந்தய பக்கம்

தோழர் எஸ்.முருகன் - எம்.பார்வதி இல்ல வரவேற்பு

21 Feb 2026, 4:39 pm
தோழர் எஸ்.முருகன் - எம்.பார்வதி இல்ல வரவேற்பு
<p><strong>தோழர் எஸ்.முருகன் - எம்.பார்வதி இல்ல வரவேற்பு</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மணலி பகுதிக்குழு உறுப்பினர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.முருகன் - எம்.பார்வதி மகன் எம்.ஜீவா, ஏ.பொன்ரங்கம் - பி.விஜயலட்சுமி மகள் பி.ஹரிபிரியா ஆகியோரது திருமண வரவேற்பு விழா சனிக்கிழமை (பிப்.21) மணலி மாத்தூரில் நடைபெற்றது. வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி, பகுதிச் செயலாளர் டி.பாபு, நிர்வாகிகள் ஏ.அண்ணாதுரை, ஏ.துரைராஜ், எம்.கருணாநிதி, பி.பத்மநாபன், எஸ்.நீலவேணி, ஜெ.ரவிச்சந்திரன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சிட்டிபாபு மற்றும் எம்.செம்மலர் மோகன், எம்.ராகவ் ரஞ்சன் &nbsp;உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram