தோழர் றசல் ராஜ் நினைவு தினப்பொதுக்கூட்டம்
27 Oct 2026, 9:17 pm

தோழர் றசல் ராஜ் நினைவு தினப்பொதுக்கூட்டம்

அருமனை , அக்.27-கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பாகோட்டில் தோழர் ரசல் ராஜ் 14-வது ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம்நடைபெற்றது.

சிபிஎம் மேல்புறம் வட்டாரக்குழு உறுப்பினர் எஸ். கனகராஜ் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் சுபின் வர

வேற்றார். பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். நூர்முகமது ஆகியோர் உரையாற்றினர். மூத்த தோழர் தங்கப்பன், விவசாயிகள் சங்க வட்டார தலைவர் டி வின்சென்ட், மாவட்ட குழு உறுப்பினர் பி. சிங்காரன், பாகோடு பேரூ

ராட்சி தலைவர் ஆர் ஜெயராஜ், வட்டாரச் செயலாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் பேசினர். .நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுவிளையாட்டு போட்டிகள் , கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.