முந்தய பக்கம்

தோழர் ராஜேந்திரன் காலமானார்

9 Feb 2026, 3:02 pm
தோழர் ராஜேந்திரன் காலமானார்
<p><strong>தோழர் ராஜேந்திரன் காலமானார்</strong></p> <p>சிவகங்கை, பிப்.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் காரைக்குடி தாலுகா குழு &nbsp;முன்னாள் உறுப்பினரும், சிஐடியு ஆட்டோ சங்க முன்னாள் மாவட்டக் &nbsp;குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் காரைக்குடி தாலுகா தலைவருமான ராஜேந்திரன் (55) உடல்நலக் குறைவால் ஞாயி றன்று காலமானார். அன்னாரது மறைவு செய்தியறிந்து சிபிஎம் தாலுகாச் &nbsp;செயலாளர் அழகர்சாமி &nbsp;உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி னர். அவரது இறுதி நிகழ்வு புதுவயல் அருகே சித்தி வயல் &nbsp;கிராமத்தில் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram