91-ஆவது வயதில் தோழர் ராஜலட்சுமி நரசிம்மன்
10 Apr 2026, 5:30 am
<p><strong>91-ஆவது வயதில் தோழர் ராஜலட்சுமி நரசிம்மன்</strong></p><p>செங்கல்பட்டு, ஏப். 9: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதி கமிட்டிக்காகப் பணியாற்றிய மூத்த உறுப்பினர் ஆர். ராஜலட்சுமி நரசிம்மன் 91-ஆவது பிறந்தநாள் விழா, செங்கல்பட்டு உள்ள கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். நந்தராஜன் மற்றும் பிற நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்தினர்.</p>
