முந்தய பக்கம்

தோழர் பி.எஸ்.முத்துப்பாண்டி நினைவு தினம் அனுசரிப்பு

5 Nov 2026, 10:50 pm
தோழர் பி.எஸ்.முத்துப்பாண்டி நினைவு தினம் அனுசரிப்பு
<p><strong>தோழர் பி.எஸ்.முத்துப்பாண்டி நினைவு தினம் அனுசரிப்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி முன்னாள் ஒன்றியச் செயலாளரும், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மதுரை முன்னாள் மாவட்டச் செயலாளருமான தோழர் பி.எஸ்.முத்துப்பாண்டி அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் செல்லம்பட்டி கட்சி அலுவலகத்தில் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் ஏ.கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram