முந்தய பக்கம்

தோழர் பி.எஸ்.டி. நூற்றாண்டு: பெ. சண்முகம் இணையவழி உரை

6 Oct 2026, 10:24 pm
தோழர் பி.எஸ்.டி. நூற்றாண்டு: பெ. சண்முகம் இணையவழி உரை

தோழர் பி.எஸ்.டி. நூற்றாண்டு: பெ. சண்முகம் இணையவழி உரை

சென்னை, அக். 6 -சாணிப்பால் சவுக்கடிக்கும், பண்ணை அடிமைத்தனத்திற்கும் எதிரான வீரஞ்செறிந்த போராட்ட நாயகன் - தோழர் பி.எஸ். தனுஷ்கோடியின் நூற்றாண்டையொட்டி (1926 - 2026) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் புதனன்று (அக்.6) இரவு 9 மணிக்கு இணையவழியில் (ஜூம்) உரையாற்றுகிறார். ‘சத்தியமனை நூலகம் - யாழ்ப்பாணம், இலங்கை மற்றும் சவுத் விஷன் புக்ஸ் வாசகர் வட்டம், சென்னை’ இணைந்து நடத்தும் இந்நிகழ்விற்கான ஜூம் முகவரி https://us06web.zoom.us/j/3028935142?omn=81461453227 அடையாள எண் : 302 893 5142

Share
FacebookXWhatsAppTelegram