முந்தய பக்கம்

தோழர் பி.எம்.முருகேசன் நினைவேந்தல் கூட்டம்

13 May 2026, 11:05 pm
தோழர் பி.எம்.முருகேசன் நினைவேந்தல் கூட்டம்

தோழர் பி.எம்.முருகேசன் நினைவேந்தல் கூட்டம்

தருமபுரி, மே 13- மூத்த தோழர் பென்னாகரம் பி.எம்.முரு சேகன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினை வேந்தல் கூட்டம் புதனன்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டம், பென்னாகரம் வட்டச் செயலா ளர், நகரச் செயலாளர் மற்றும் வெகுஜன சங்கங்களில் திறம்பட பணியாற்றியவர் தோழர் பி.எம்.முருகேசன். பென்னாகரம் பகு தியில் மக்களுக்கான போராட்டத்தை முன் னின்று நடத்தியவர்.

கடந்த ஏப்.21 ஆம் தேதி யன்று மறைந்தார். இந்நிலையில், புதனன்று பென்னாகரத்தில் அவரின் படத்திறப்பு மற் றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், தோழர் முருகேசனின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சோ.அருச்சுனன், வே.விஸ்வநா தன், ஜி.சக்திவேல், ஆர்.மல்லிகா, தி.வ.தனு சன், ஒன்றியச் செயலாளர்கள் தங்கராஜ், செல்வம், சக்திவேல், பி.குமார், சேகர், கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் பி.ரவி, சி.ராஜி, கே.அன்பு, என்.பி.முரு கன், எம்.குமார், ஆர்.சின்னசாமி, எம்.வளர் மதி, பி.சக்கரைவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram