முந்தய பக்கம்

தோழர் பி.வி.நடராஜன் காலமானார்

18 Feb 2026, 3:04 pm
தோழர் பி.வி.நடராஜன்  காலமானார்
<p><strong>தோழர் பி.வி.நடராஜன் &nbsp;காலமானார்</strong></p> <p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவருமான பி.வி.நடராஜன் &nbsp;(வயது.90) &nbsp;உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு சிபிஎம் குடியாத்தம் நகர மற்றும் தாலுகா குழுக்கள் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமிநாதன் பி.காத்தவராயன், குடியாத்தம் தெற்கு தாலுகா செயலாளர் சி.சரவணன் வட்டக்குழு உறுப்பினர்கள் சி.எம்.நடராஜன், சி.என்.ராம்குமார் பங்கேற்றனர்.</p> <p>மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்கக் கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு சார்பில் மணலி 400 துணை மின் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர்கள் கே.வெங்கடையா, எழில்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram