முந்தய பக்கம்

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம்: கூலி உழைப்பு மூலதனம் அறிமுகம்

15 Dec 2025, 5:05 pm
தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம்: கூலி உழைப்பு மூலதனம் அறிமுகம்
<p><strong>தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம்: கூலி உழைப்பு மூலதனம் அறிமுகம்</strong></p> <p>திருப்பூர், டிச. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் நவரத் தின தலைவர்களில் ஒருவ ரும், சுதந்திரப் போராட்ட வீர ருமான தோழர் பி.ராமமூர்த் தியின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் தியாகி &nbsp;பழனிச்சாமி நிலையத்தில் சிஐடியு சார்பில் கூலி உழைப்பு மூலதனம் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. அரசியல் வாழ்க்கையில் ஒன்பதரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை, 7 ஆண்டுகள் &nbsp;தலைமறைவு வாழ்க்கை. &lsquo;தமிழ்நாடு&rsquo; தமிழ் நாடு என்ற பெயர் அடைவதற்கான முதற் கார ணமாக இருந்தவர். தமிழ்நாட்டில் தமிழே &nbsp;ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாக வும் இருக்க வேண்டும் என சட்டமன்றத்தில் &nbsp;பேசியவர். நாடாளுமன்றத்திலும், ஒன்றிய நிர் வாகத்திலும் தேசிய மொழிகளின் சமத்து வம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று 1968 &nbsp;ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரை யாற்றிய மகத்தான தோழர் பி.ராமமூர்த்தி யின் நினைவு தினம் திருப்பூரில் திங்களன்று &nbsp;கடைப்பிடிக்கப்பட்டது. செங்கொடியை &nbsp;சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து சிஐடியு மாநிலச் செயலாளர் &nbsp;டி.குமார் கூலி உழைப்பு மூலதனம் நூலை &nbsp;அறிமுகம் செய்து வைத்தார்.சிஐடியு நிர்வாகி கள் பி.பாலன், ஒய்.அன்பு உட்பட திரளான &nbsp;தொழிலாளர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram