தோழர் சுந்தரய்யா நினைவு தின கருத்தரங்கம்
20 May 2026, 9:05 pm
<p><strong>தோழர் சுந்தரய்யா நினைவு தின கருத்தரங்கம்</strong></p><p>கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவரான தோழர் பி. சுந்தரய்யாவின் 41 ஆவது நினைவு தினத்தையொட்டி, (மே 19)ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஆர். அருண் குமார், “அமெரிக்கப் போர் வெறியும் மக்கள் மீதான தாக்கமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.</p>
