முந்தய பக்கம்

தோழர் பெ.ராஜா நினைவு தினம்

14 Nov 2025, 1:26 pm
தோழர் பெ.ராஜா நினைவு தினம்
<p><strong>தோழர் பெ.ராஜா நினைவு தினம்</strong></p> <p>விருதுநகர், நவ.14- &nbsp;விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராகத் திகழ்ந்த வர் தோழர் பெ.ராஜா. &nbsp;அவருடைய &nbsp;5 ஆம் &nbsp;ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு &nbsp;பாத்திமா நகரில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். முத்துக்குமார், எல்.முருகன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். &nbsp;மேலும் இதில் நகரச் செயலாளர் எம்.ஜெயபாரத், நகர்க் குழு உறுப்பினர்கள் பி.ராஜா, எம்.செல் வம், ஐ.ஜயா, கிளைச் செயலாளர்கள் பி. ஸ்டாலின், எஸ்.சகாயராஜ், ஆர்.முரு கேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram