முந்தய பக்கம்

பெருமாநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் நல்லசிவம்

30 Mar 2026, 3:40 pm
பெருமாநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் நல்லசிவம்
<p>பெருமாநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் நல்லசிவம் &nbsp;நினைவகம் அருகில் கடந்த சில நாட்களாக குப்பை அகற்றப்படாமல் தேங்கி யிருக்கிறது. பெருமாநல்லூர் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் குப்பையை அகற்றாமல் தொடர்ந்து கிடப்பில் போட்டுள்ளனர். இதன் அரு கில் பேருந்து நிறுத்தமும் உள்ளது. பொது மக்கள் கூடும் இடத்தில் குப்பை &nbsp;அகற்றாமல் துர்நாற்றம் வீசும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள் ளாமல் இருப்பது சரியல்ல, உடனடியாக குப்பையை அப்புறப்படுத்தி சுகா தாரம் பேண வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கூறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram