முந்தய பக்கம்

தோழர் இரா.ஜோதிராம் நினைவுதினம் மதுரையில் கடைப்பிடிப்பு

30 Dec 2025, 4:07 pm
தோழர் இரா.ஜோதிராம் நினைவுதினம்  மதுரையில் கடைப்பிடிப்பு
<p><strong>தோழர் இரா.ஜோதிராம் நினைவுதினம் &nbsp;மதுரையில் கடைப்பிடிப்பு</strong></p> <p>மதுரை, டிச.30- தோழர் இரா.ஜோதிராம் 8வது நினைவு நாள் நிகழ்ச்சி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வா யன்று கடைப்பிடிக்கப்பட்டது. முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் இரா.ஜோதிராம் அவர்களின் 8வது &nbsp;நினைவு நாள் நிகழ்ச்சி தத்தனேரி படிப்ப கத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின், பகுதி செய லாளர் வி.கோட்டைச்சாமி, மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் க.திலகர், பகுதி குழு &nbsp;உறுப்பினர்கள் ஜெயக்கொடி, பாலசுப்பிர மணி மற்றும் தோழர் ஜோதிராம் குடும் பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு &nbsp;நினைவு உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram