முந்தய பக்கம்

தோழர் ஜி.எஸ் மணியின் 47 ஆவது ஆண்டு நினைவு தினம்

6 Oct 2026, 1:09 am
தோழர் ஜி.எஸ் மணியின் 47 ஆவது ஆண்டு நினைவு தினம்
<p><strong>தோழர் ஜி.எஸ் மணியின் 47 ஆவது ஆண்டு நினைவு தினம்</strong></p><p>கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவந்நியில், சுதந்திரப்போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குமரி மாவட்ட ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான சட்டமன்ற உறுப்பினர் ஜி.எஸ் மணியின் 47 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திங்களன்று (அக்.5) நடைபெற்றன. அவரது நினைவிடத்தில் கட்சியின் மூத்த தோழர் எஸ்.நூர்முகமது தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயலாளர் என்.எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram