முந்தய பக்கம்

போடி தோழர்‌ இ.மூக்கையா காலமானார்

14 Feb 2026, 4:33 pm
போடி தோழர்‌ இ.மூக்கையா காலமானார்
<p><strong>போடி தோழர்&zwnj; இ.மூக்கையா காலமானார்</strong></p> <p>தேனி, பிப்.14- &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போடி தாலுகாக் குழு உறுப்பி னரும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் போடி தாலுகா &nbsp;தலைவருமான தோழர் இ.மூக்கை யா (59) வெள்ளிக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். போடி வடக்குமலை விவசாயி களின் நலனுக்காக கோரிக்கை மாநாடு நடத்துவதிலும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு அப்பகுதி &nbsp;விவசாயிகளின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும், சோலையூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமத்திற்கு அரசின் நலத் திட்டங்கள் கிடைக்க செய்வதிலும் முன்நின்றவர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி போடியில் நடைபெற்றது. &nbsp;மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் மாலை அணி வித்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் போடி &nbsp;தாலுகா செயலாளர் சி.முனீஸ்வரன் தலைமை வகித்தார். &nbsp;தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், மாவட்ட &nbsp;செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், ஜி.எம்.நாக ராஜன், எஸ்.வெண்மணி, கே.ஆர்.லெனின், எம்.வி.முரு கன், விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன், மாவட்டச் செயலாளர் டி.கண்ணன், மாவட்டத் &nbsp;தலைவர் எஸ்.கே.பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, மாவட்டத் &nbsp;தலைவர் சி.வேலவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி. சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். இரங்கல் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விதொச அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், விவசாயிகள் சங்க &nbsp;மாநில தலைவர் டி.ரவீந்திரன், மாநில பொருளாளர் கே.பி. பெருமாள், முன்னாள் எம்எல்ஏ டெல்லிபாபு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram