முந்தய பக்கம்

தோழர் அசோக் நினைவு நாள் அனுசரிப்பு

12 Jun 2026, 10:26 pm
தோழர் அசோக் நினைவு நாள் அனுசரிப்பு
<p><strong>தோழர் அசோக் நினைவு நாள் அனுசரிப்பு</strong></p><p>கோவை, ஜூன் 12- சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக் நினைவு நாள் அனுசரிக்கப் பட்டது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக சமரசமின்றிப் போராடி, சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக்கின் நினைவு நாளையொட்டி, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று கோவையில் செவ் வஞ்சலி செலுத்தினர். சங்க கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடை பெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, மாவட்ட துணைச் செய லாளர்கள் முத்துமுருகன், குருசாரதி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பாவெல் உள்ளிட்ட திரளனோர் பங்கேற் றனர். முன்னதாக, தோழர் அசோக்கின் திருவுருவப் படத் திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram