முந்தய பக்கம்

தோழர் ஏ.எஸ். ராமு 19 ஆவது நினைவு தினம்

24 Feb 2026, 3:55 pm
தோழர் ஏ.எஸ். ராமு 19  ஆவது நினைவு தினம்
<p><strong>தோழர் ஏ.எஸ். ராமு 19 &nbsp;ஆவது நினைவு தினம்</strong></p> <p>மன்னார்குடி, பிப்.24- &nbsp;மன்னார்குடி ஒன்றிய முன்னாள் செயலாளரும், திருவாரூர் மாவட்ட &nbsp;விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான ஏ.எஸ்.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் ஏ.எஸ். ராமுவின் 19 ஆவது நினைவு தினம் &nbsp;மன்னார்குடியில் கடைப்பிடிக்கப்பட்டது. &nbsp;முன்னதாக, அவரது சொந்த ஊரான தலையாமங்கலத்தில், அவரது வீட்டின் முன்பு, கட்சிக் கொடியை மாவட்டச் செயலாளர் டி. முருகையன் ஏற்றி வைத்து, &nbsp;அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். &nbsp; இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பினரும் ஏ.எஸ். ராமுவின் மருமகளுமான புஷ்பா சிவசேகரன், புதல்வர் &nbsp;சிவசேகரன், வி.சா. ஒன்றியச் செயலாளர் காசிநாதன், தலைவர் எஸ்.பி பொன்னுசாமி, கிளைச் செயலாளர் ஜி. தங்கராசு, சிஐடியு தலைவர்கள் ஜி. ரெகுபதி, டீ. ஜெகதீசன், கே. பிச்சைக்கண்ணு, அ.ப. தனுஷ்கோடி, கே. ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram