முந்தய பக்கம்

திருவள்ளூரில் தோழர் அச்சுதன் படத்திறப்பு

20 Feb 2026, 2:39 pm
திருவள்ளூரில் தோழர் அச்சுதன் படத்திறப்பு
<p><strong>திருவள்ளூரில் தோழர் அச்சுதன் படத்திறப்பு</strong></p> <p>திருவள்ளூர், பிப்.20- திருவள்ளூர் ஜெயா நகரில் தோழர் அச்சுதன் உருவ படத்தை திருவள்ளூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் ப.சுந்தரராசன் திறந்து வைத்தார். &nbsp; புதனன்று (பிப் 18), மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், &nbsp;வட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.குப்பன், எஸ்.செந்தில்குமார், எஸ்.பூங்கோதை, எம்.உதயநிலா, ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் டி.மகேந்திரன், கவுன்சிலர்கள் ஜான், தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram