முந்தய பக்கம்

பணி நிறைவு பாராட்டு விழா

7 Apr 2026, 5:38 pm
பணி நிறைவு பாராட்டு விழா
<p><strong>பணி நிறைவு பாராட்டு விழா</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, ஏப். 7- &nbsp;ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு, ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் வரதராஜன் தலைமை தாங்கினார். &nbsp;பள்ளியின் செயலாளர் கஸ்தூரிரங்கன் சிறப்புரையாற்றினார். பணி நிறைவு செய்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர் அழகு லட்சுமி, குமார், சரவணன், தாமோதரன் ஆகியோரை, பள்ளியின் பொருளாளர் கிரி, தலைமையாசிரியர் செந்தில்நாதன் (பொ) ஆகியோர் பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியை விட்டலன் தொகுத்து வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram