முந்தய பக்கம்

பெண்ணை  மிரட்டி பலாத்காரம் ஜனசேனா எம்எல்ஏ  மீது புகார்

28 Jan 2026, 2:33 pm
பெண்ணை  மிரட்டி பலாத்காரம் ஜனசேனா எம்எல்ஏ  மீது புகார்
<p><strong>பெண்ணை &nbsp;மிரட்டி பலாத்காரம் ஜனசேனா எம்எல்ஏ &nbsp;மீது புகார் </strong></p> <p>ஆந்திர மாநிலத்தில் பவன் கல்யாண் கட்சியான &nbsp;ஜனசேனா வின் எம்.எல்.ஏ. ஆரவ ஸ்ரீதர் திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்கா ரம் செய்துள்ளார். &nbsp;இது தொடர்பாக வீடியோ வெளி யிட்ட பெண், &nbsp;எம்.எல்.ஏ. &nbsp;ஸ்ரீதரால் தான் பலாத்காரத்திற்கு ஆளாகி ஐந்து முறை கருக்கலைப்பு செய்ததாக &nbsp;குற்றம்சாட்டியதுடன் &nbsp;தனக்கு &nbsp;நியாயம் கிடைக்கவேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அம்மாநி லத்தில் போராட்டம் எழுந்துள்ளது. &nbsp;பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அனிதா ராஜி னாமா செய்ய வேண்டும். &nbsp;தொடர்ந்து ஊருக்கு நியாயம் பேசும் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் அவரது கட்சியில் தொடர்ந்து பாலியல் &nbsp;குற்றச்சாட்டு, கொலை குற்றவாளி களுக்கு ஆதரவாகச் செயல்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram