முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட

21 Mar 2026, 2:42 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சுப்பிரமணியன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகி ஆர்.காளீஸ்வரி ஆகியோரது குடும்ப திருமண வரவேற்பு விழாவில் &nbsp;சனிக்கிழமை மணமக்கள் சி. பிரகதீஸ்வரன், கே.எஸ். வெண்மணி ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி &nbsp;நிதியாக ரூ.10 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சி. மூர்த்தியிடம் வழங்கி னர். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஜெயபால், கி.கனகராஜ், ஆர். பவித்ரா தேவி உள்ளிட்டோர் இருக்கின் றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram