மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.கே. நகர் பகுதி
25 Feb 2026, 3:22 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.கே. நகர் பகுதி, கண்ணகி நகர் தோழர் அழகரின் தாயார் ஜெ. பார்வதி (84) காலமானார். அவரது உடலுக்குக் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. மகேந்திரன், டி.கே. சண்முகம், ஆர். லோகநாதன், அ. விஜயகுமார், பகுதிச் செயலாளர் வெ. ரவிக்குமார், நிர்வாகிகள் சேகர், திருமுருகன், விஜய், ஜோதிபாசு, மீனா, ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p>
