முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பாப்பா

17 Dec 2025, 4:11 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பாப்பா
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பாப்பா உமாநாத் நினைவு நாளை முன்னிட்டு புதனன்று மடத்துக்குளம் தாலுகா குழு உறுப்பினர் ராதா தலைமை யில் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் &nbsp;சித்ரா பாப்பா உமாநாத் குறித்து பேசினார். கட்சியின் தாலுகா செயலாளர் வடிவேல், சிஐடியு தாலுகா செயலா ளர் பன்னீர்செல்வம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் &nbsp;ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram