மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி
24 Feb 2026, 3:55 pm
<p><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி</strong></p>
<p><strong>அம்பத்தூர் பகுதி மக்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியாக வசூலிக்கப்பட்ட 2.5 லட்சம் ரூபாயைக் க. உதயா வழங்க, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது சரவணத்தமிழன், இரா. கோபி, கே. கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.</strong></p>
