முந்தய பக்கம்

மதுரை மாநகராட்சி ‘பொறுப்பு மேயராக’ தி.நாகராஜன் பதவியேற்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

10 Feb 2026, 4:50 pm
மதுரை மாநகராட்சி ‘பொறுப்பு மேயராக’ தி.நாகராஜன் பதவியேற்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
<p><strong>மதுரை மாநகராட்சி &lsquo;பொறுப்பு மேயராக&rsquo; தி.நாகராஜன் பதவியேற்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து</strong></p> <p>மதுரை, பிப்.10- மதுரை மாநகராட்சி துணை மேயராக &nbsp;உள்ள தி.நாகராஜன், &lsquo;பொறுப்பு மேயராக&rsquo; செவ்வாய்க்கிழமை பதவியேற்றதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின், மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், என்.விஜயா, வை.ஜென்னியம்மாள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.சந்தியாகு, கே.ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் நாகராஜனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram